Thursday, August 22, 2019

முகத்தில் எண்ணை வழிவதை தவிர்க்க வேண்டுமா- உங்களுக்கான தீர்வு

  Yarldeepam       Thursday, August 22, 2019
பலருக்கு முகத்தில் எண்ணை வழிந்தவாறே இருக்கும். இந்த பிரச்னையில் இருந்து தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களும் உண்டு.

எண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதற்கான தீர்வை பார்க்கலாம்




  • முகத்தில் அதிகம் எண்ணெய் வடிந்தால் முதலில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய் பசை குறைந்து முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
  • முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில் கடலை மாவு போட்டு கழுவினால் முகம் எண்ணெய் பசை விலகி பளபளப்பாக இருக்கும்.
  • தக்காளியை நன்றாக சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென மாறும்.
  • முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும்.
  • காலை எழுந்ததும் வெள்ளரி காயை சிறிது சிறிதாக வெட்டி முகத்தில் தேய்த்து வர எண்ணெய் பசை விலகி முகம் பொலிவு பெறும்.
logoblog

#hashtag

Thanks for reading முகத்தில் எண்ணை வழிவதை தவிர்க்க வேண்டுமா- உங்களுக்கான தீர்வு

No comments:
Previous
« Prev Post