Saturday, September 1, 2018

ஏன்மா இதெல்லாம் ஃபேஷனாம்மா?

  yarl deepam       Saturday, September 1, 2018
முன்பெல்லாம் அழகான உடைகளை வடிவமைப்பது தான் ஃபேஷனாக இருந்தது. இப்போது உடையே உடுத்தாமல் இருப்பது ஃபேஷனாகிவிட்டது.



பெரும்பாலான உலக மாடல் அழகிகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்களை சென்று பார்த்தீர்கள் என்றால்.. இது எவ்வளவு உண்மை என்பது உங்களுக்கு தெரியும். ஃபேஷனில் கவர்ச்சி இருக்கலாம்… ஆனால், இப்போது கவர்ச்சி மட்டுமே ஃபேஷனாக மாறிவிட்டது.

புதுமை என்பது மறந்து… யூனிக், வித்தியாசம்.. கிரியேட்டிவ் என்ற பெயரில் கிழிந்த ஆடைகள் தான் இப்போது ஃபேஷனாக மாறிவருகிறது.

அதிலும், சிலர் தங்கள் கிரியேட்டிவ் அறிவை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஃபேஷனை ஒருவழி செய்துவிடுகிறார்கள். இதோ! அந்த வகையில் ஃபேஷனை கதற, கதற கொலை செய்த சில டிசைன்கள்….





logoblog

#hashtag

Thanks for reading ஏன்மா இதெல்லாம் ஃபேஷனாம்மா?

No comments:
Previous
« Prev Post