Monday, August 13, 2018

இரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்! அப்போ முதல் கல்யாணம்...?

  yarl deepam       Monday, August 13, 2018


சினிமா பிரபலங்களின் வாழ்வில் இரண்டாம் கல்யாணம் எல்லாம் சாதாரணமாயிடுச்சி போல. முதல அமலாபால கல்யாணம் பண்ண இயக்குனர் ஏ.எல்.விஜய், அவரோட வாழ பிடிக்கலனு டைவர்ஸ் வாங்கிட்டாரு.

அந்தம்மாவும் ஜாலியா சினிமாவுல நடிக்க போய்ட்டாங்க. இப்போ ஒத்தையா இருக்குற இவருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி பாக்கனும்னு அவரது வீட்டுல ஆசைப்பட்டிருக்காங்க. ஆனா அதுக்கு இதுவரை நோ சொல்லி வந்தவரு இப்போ டக்குனு ஓகே சொல்லியிருக்காரு.

இதுக்கு காரணம் அவர் இதுவரை மனசுல நினைச்சிருந்த மற்றொரு நடிகை இவர வேணாம்னு சொல்லிடாங்கலாம். அதான் இந்த திடீர் மாற்றம். எப்படியோ இயக்குனர் நல்லா இருந்தா சரி.
logoblog

#hashtag

Thanks for reading இரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்! அப்போ முதல் கல்யாணம்...?

No comments:
Previous
« Prev Post