ஒரு காலத்தில் நடிகைகள் குண்டாக இருந்தாலும் பரவாயில்ல நடிக்க தெரிஞ்சிருந்தா போதும் என்று இருந்துச்சு. ஆனா இப்போலாம் நடிகைனா ஜீரொ சைஸ்ல ஸ்லீம்மா இருக்கனும்னுதா தயாரிப்பாளர்கள் ரசிகர்கள் எல்லாரும் விரும்புறாங்க.
அதுனால பல நடிகைகள் ஆளே வித்தியாசம் தெரியாத அளவுக்கு மாறினு வராங்க. குஷ்பூ போல நல்லா கொழுகொழுனு இருந்த ஹன்சிகா ஒரு மாதிரி ஸ்லீம்மா ஆனாங்க. இப்போ கஞ்சனா, அரண்மனை போன்ற படத்துல நடிச்ச ராய் லட்சுமி ஒல்லியா மாறியிருக்காங்க.
மொதல இவங்க தன்னோட பேர லட்சுமி ராய்ல இருந்து ராய் லட்சுமினு மாத்தி பாத்தாங்க ஒர்க் அவுட் ஆகல. இப்போ உருவத்த மாத்தி இருக்காங்க, இப்போ என்ன ஆக போகுதோ..!