Tuesday, July 31, 2018

உள்ளாடை அணியாமல் உறங்குவது நல்ல விடயமா? நீங்கள் சரியான உள்ளாடையைத்தான் அணிகிறீர்களா?! ஆபத்தை தவிர்க்க.. அறிந்துகொள்வோம்..!!

  yarl deepam       Tuesday, July 31, 2018


உள்ளாடை என்பது சாதாரண ஆடை அணிவது போல எடுத்துக்கொள்ள கூடாது. இதற்கு தனி கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் அணியும் உள்ளாடை, உங்களது இல்லறவாழ்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பெரும்பாலோனோர் உள்ளாடையை மிக இறுக்கமாக அணிகின்றனர். இது மிகவும் தவறான ஒன்று. அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் கோவணம் அணிந்து இருப்பார்கள். அதை தற்போது கேலியாக பார்ப்பார்கள். ஆனால், அது தான் நமது உடலுக்கு நல்லது. முக்கியமாக காட்டன் துணிகளால் ஆனா உள்ளாடையை தான் உடம்பில் அணிய வேண்டும். அதுதான் உடலுக்கு நல்லது. அதே போல், இந்த காலத்தில் நாம் பயன்படுத்திவரும் ஜீன்ஸ் பேண்டுகள் உடலுக்கு நன்மை இல்லை. இது உடம்பிற்கு சூட்டை ஏற்படுத்தும்.

உள்ளாடை இறுக்கமாக அணிவதால் இடுப்புக்கு கீழ் பகுதியில் இரத்த ஓட்டம் தடைப்படும். இதனால் விந்து உற்பத்தி கூட பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

விலை மலிவாக உள்ளதால் நைலான் போன்ற துணிகளை உள்ளடையாக பயன்படுத்த கூடாது. நைலான் துணியை பயன்படுத்தினால் வியர்வையை உறிஞ்சாது. இதனால் கிருமிகள் நம்மை தாக்க கூடும்.

அதே போல் இரவில் உறங்கும் போது உள்ளாடை அணியாமல் உறங்குவது நலம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
logoblog

#hashtag

Thanks for reading உள்ளாடை அணியாமல் உறங்குவது நல்ல விடயமா? நீங்கள் சரியான உள்ளாடையைத்தான் அணிகிறீர்களா?! ஆபத்தை தவிர்க்க.. அறிந்துகொள்வோம்..!!

No comments:
Previous
« Prev Post