Friday, March 8, 2019

அந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..!

  Yarldeepam       Friday, March 8, 2019

ஆண்களின் சில தவறான பழக்க வழக்கங்களால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது. குறிப்பாக மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் உங்களால் முழு ஈடுபாடோடு செய்ய முடியாது. இதனால் நீங்கள் கவலைப்பட தேவை இல்லை. 

சில நேரங்களில் சரியான தூக்கம், மன அழுத்தம், உடல் ஒய்வு இல்லாமல் இருப்பதால் தாம்பத்ய வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனை போக்க நமது முன்னோர்கள் பல விதமான இயற்கையை வழிமுறைகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.




இதற்காக நீங்கள் மருத்துவமனை செல்ல தேவை இல்லை. தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை பார்த்து ஏமாந்து விடாதிர்கள். அந்த மருந்து, மாத்திரைகள் எல்லாம் விலை அதிகமாக இருக்க கூடும். அந்த மருந்தை எடுத்து கொண்டால் எந்த ஒரு பயனும் இருக்காது.

நமது வீட்டின் அருகில் கிடைக்கும் கீரைகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும். அனைத்தும் சரி ஆகிவிடும். 

1 .முருங்கையை
2 . தூதுவளை,
3 . பசலைக்கீரை,
4 . அரைக்கீரை
5 . தாளிகீரையை

மேற்குறிப்பிட்ட 5 வகையான கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வாழ்ந்தால் அதிக பலம் பெறுவார் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
logoblog

#hashtag

Thanks for reading அந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..!

No comments:
Previous
« Prev Post