Tuesday, June 19, 2018

பொது நிகழ்ச்சியில் அவிழ்ந்து வீழ்ந்த பிரபல நடிகையின் ஆடை! ரசிகர்களிடம் பெருத்த அவமானத்துடன் சென்ற நடிகை!!

  Yarldeepam       Tuesday, June 19, 2018
பிரபல நடிகையும், பாப் பாடகியுமான ரிஹானா சமீபத்தில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில், மார்பகம் தெரியும் படி ஆடை அணிந்தும், அந்த ஆடை அவருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தி அடிக்கடி அவிழ்ந்து விழுந்தது பார்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
ரிஹானா, "Nine Ball in the movie Ocean's 8" என்ற படத்தில்  தொழில்நுட்ப அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் பல பாப் பாடல்களை பாடி தன்னுடைய காந்த குரலால் பல ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.
இவர் லண்டனில் நடைபெற்ற, பிரீமியர் ஷோவில் கலந்துக்கொண்டார், அப்போது இவர் தங்க நிறத்தில் ஆன அரை-தோள்பட்டை தெரியும் அளவில் கவுன் அணிந்து வந்திருந்தார்.  

இந்த உடை அவருக்கு சரியாக பொருந்தாததால், அடிக்கடி உடை கீழே அவிழ்ந்ததால் மார்பகம் தெரியும் படி இருந்தது. இவர் மிகவும் அழகாக இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிவப்புக் கம்பளத்தில் நடைபோட்ட போதிலும், அசவுகரியமான உடையால், பார்பவர்கள் முகம் சுழிக்க வைத்தது.
logoblog

#hashtag

Thanks for reading பொது நிகழ்ச்சியில் அவிழ்ந்து வீழ்ந்த பிரபல நடிகையின் ஆடை! ரசிகர்களிடம் பெருத்த அவமானத்துடன் சென்ற நடிகை!!

No comments:
Previous
« Prev Post