லெஸ்பியனா வாழ்றது வெளிநாட்ல ஜகஜம். அது பேஷனா கூட இப்போலாம் சொல்லப்படுது. ஆனா பாருங்க நம்மளுக்குலாம் அப்படி சொன்னா ஏதோ பெரிய தப்பான விஷயம் அப்படினு தான் தோணும்.
நம்ம லண்டன் பொண்ணு எமி ஜாக்சன் ஒரு பொண்ணு கூட நெருக்கமா போட்டு போட்டு மனைவியா வாழ்றேனு போட்டோ போட்ருகு.
அத பாத்த நம்ம பசங்க அவளா நீ அப்படினு கமெண்ட் பண்ணிட்டு இருக்கானுங்க.
