அதன்பின் ஹிந்தி, தெலுங்கு என சில மொழிகளிலும் படங்கள் நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது ரஜினியுடன் நடித்திருக்கும் 2.0 படம் தான். படம் எப்போது வெளியாகும் என்ற தெளிவான தகவல் எதுவும் வரவில்லை.
இந்த நேரத்தில் நடிகை எமி ஜாக்சன் நெட் துணி அணிந்து நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்.