Monday, April 30, 2018

பொது இடத்திற்கு இவ்வளவு குட்டியாகவா உடையணிந்து வருவது? மெட்ராஸ் ஹீரோயின் மீது விமர்சனம்

  Yarldeepam       Monday, April 30, 2018
மெட்ராஸ் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கேத்ரின் த்ரேசா. இந்த படம் அவருக்கு நல்ல புகழை தேடித்தந்தது. அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களில் கவர்ச்சியாகவே நடித்தார். கடைசியாக சுந்தர்.சி யின் கலகலப்பு 2 படத்தில் அவர் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் மிகக் குட்டியாக உடையணிந்து வந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. பொது இடத்திற்கு இப்படியா ஷார்ட்டாக உடை அணிந்து வருவீர்கள் என அவர் மீது பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

logoblog

#hashtag

Thanks for reading பொது இடத்திற்கு இவ்வளவு குட்டியாகவா உடையணிந்து வருவது? மெட்ராஸ் ஹீரோயின் மீது விமர்சனம்

No comments:
Previous
« Prev Post