Monday, April 30, 2018

சமூக வலைத்தளங்களில் செம்ம கிண்டலுக்கு ஆளான வேதிகாவின் உடை- வைரல் புகைப்படம் உள்ளே

  yarl deepam       Monday, April 30, 2018
வேதிகா தமிழ் சினிமாவின் முனி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து காளை, மலை மலை ஆகிய படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்க, அவர் கன்னட திரையுலக பக்கம் சென்றுவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அணிந்த ட்ரெஸ் ஒன்று சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலானது, இதில் இவர் அணிந்திருந்த உடை ரசிகர்களால் செம்ம கிண்டல் செய்யப்பட்டு வருகின்றது. இதோ...

logoblog

#hashtag

Thanks for reading சமூக வலைத்தளங்களில் செம்ம கிண்டலுக்கு ஆளான வேதிகாவின் உடை- வைரல் புகைப்படம் உள்ளே

No comments:
Previous
« Prev Post